கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:40 PM GMT (Updated: 2022-09-23T01:11:24+05:30)

காரியங்கள் கைகூடும் நாள். உறவினர் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வர். கடன் பிரச்சினைகளைச் சமாளிக்க முற்படுவீர்கள்.


Next Story