கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:46 PM GMT (Updated: 23 Sep 2022 7:46 PM GMT)

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியம் வெற்றிகரமாக முடியும்.


Next Story