கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Nov 2022 12:41 AM IST (Updated: 18 Nov 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

பகை நட்பாகும் நாள். பணவரவு திருப்தி தரும். உள்ளத்திலொன்றும், உதட்டில்ஒன்றும் வைத்துப் பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் சீராக நடைபெறும்.


Next Story