கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Nov 2022 1:40 AM IST (Updated: 19 Nov 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

விரயத்திற்கேற்ற லாபம் வந்து சேரும் நாள். வீடு, இடம் வாங்குவதது பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிகாரிகள் அதிகாரமாக நடந்துகொள்வர். ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.


Next Story