கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:35 PM GMT (Updated: 2022-11-24T01:06:21+05:30)

வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும்.


Next Story