கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:38 PM GMT (Updated: 2022-11-25T01:08:31+05:30)

அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரும் நாள். நேற்றைய பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.


Next Story