கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Nov 2022 2:04 AM IST (Updated: 26 Nov 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடை பெறாது என்று நினைத்த காரியமொன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தகுந்த நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.


Next Story