கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 27 Nov 2022 1:28 AM IST (Updated: 27 Nov 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

இனிமையான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு.


Next Story