கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Nov 2022 1:16 AM IST (Updated: 28 Nov 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைத்து மகிழும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து ஆதாயம் வரும் வழியை கூறுவர். ஆரோக்கியம் சீராகும்.


Next Story