கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 11 Dec 2022 1:59 AM IST (Updated: 11 Dec 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலம் சீராகி உற்சாகமாக செயல்படும் நாள். சேமிப்புகள் கரைந்தாலும் செலவிற்கு பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலைமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.


Next Story