கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:37 PM GMT (Updated: 24 Jan 2023 7:38 PM GMT)

யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள்கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.


Next Story