கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:37 PM GMT (Updated: 2023-01-26T01:08:38+05:30)

தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். குடும்ப நலன் கருதி வருமானத்தைப் பெருக்க முன்வருவீர்கள்.


Next Story