கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 May 2023 7:42 PM GMT (Updated: 22 May 2023 7:42 PM GMT)

நிர்வாக திறமை பளிச்சிடும் நாள். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.


Next Story