கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 May 2023 7:49 PM GMT (Updated: 24 May 2023 7:50 PM GMT)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.


Next Story