கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி - இன்றைய ராசி பலன்கள்
பொன்னான நாள். கடிதபோக்கு வரத்து கனிந்த தகவலை தரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள்...
6 Sept 2023 1:08 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
நிம்மதி குறையும் நாள். நினைத்ததை செய்ய இயலாது. பணத்தேவைகள் அதிகரிக்கும். வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு...
5 Sept 2023 1:08 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவை காட்டிலும் செலவு கூடும். பயணங்களை தள்ளி வைப்பீர்கள்....
4 Sept 2023 12:31 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் . தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்பு குறையும். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்....
3 Sept 2023 2:33 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்....
2 Sept 2023 12:54 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். மாமன், மைத்துனர்...
1 Sept 2023 12:52 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். கொடுத்த பாக்கி வசூலாவதில் கொஞ்சம்...
31 Aug 2023 12:42 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். உத்தியோகத்தில்...
30 Aug 2023 2:19 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. விலையுயர்ந்த பொருட்களை...
29 Aug 2023 1:22 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து...
28 Aug 2023 1:09 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி...
27 Aug 2023 1:41 AM IST
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். மனக்குழப்பம் அகலும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க...
26 Aug 2023 1:16 AM IST









