கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Oct 2023 8:17 PM GMT (Updated: 28 Oct 2023 8:18 PM GMT)

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குறைவாக பேசினாலும் குறைபேசாமல் இருப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.


Next Story