கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 Dec 2022 1:25 AM IST (Updated: 4 Dec 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் இழுபறியில் இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.


Next Story