புதிய வண்ணங்களில் பி.எம்.டபிள்யூ. ஜி 310 எஸ் மோட்டார் சைக்கிள்


புதிய வண்ணங்களில் பி.எம்.டபிள்யூ. ஜி 310 எஸ் மோட்டார் சைக்கிள்
x

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ரகமான ஜி 310 எஸ் மோட்டார் சைக்கிள் இப்போது 310 ஆர்.ஆர். மற்றும் ஜி 310 ஜி எஸ். மாடல்களில் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இளைஞர்கள் வெகு நேர்த்தியாக ஓட்டிச் செல்லும் வாகனமாகவும், பெரும்பாலானவர்களின் தேர்வாகவும் இந்த மோட்டார் சைக்கிள் உள்ளது. இதில் கிரானைட் கிரே மெட்டாலிக் வண்ணம் காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளது. இது ஒரு சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.


Next Story