தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை ஐகோர்ட் உத்தரவு

தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண  சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 5 July 2023 3:26 PM IST (Updated: 5 July 2023 3:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

Next Story