உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி


உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி
x
தினத்தந்தி 4 Nov 2023 7:36 PM IST (Updated: 4 Nov 2023 7:38 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூர்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 402 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது. இடையில் மழை குறுக்கிட்டதால் அப்போது பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story