உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்
x
தினத்தந்தி 11 Nov 2023 1:48 PM GMT (Updated: 11 Nov 2023 1:49 PM GMT)

வரும் 15 ஆம் தேதி நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்ததையடுத்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Next Story