விஏஓ குடும்பத்திற்கு 1 கோடி நிவாரண உதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

விஏஓ குடும்பத்திற்கு 1 கோடி நிவாரண உதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 25 April 2023 11:18 AM GMT (Updated: 25 April 2023 11:20 AM GMT)

தூத்துக்குடியில் பணியின் போது கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Next Story