விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி


விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 10 July 2024 12:41 PM IST (Updated: 10 July 2024 12:42 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பூரிகுடிசை கிராமத்தில் சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து வாங்கிரவரப்பட்ட சாராயத்தை குடித்த 11 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பஸ் மூலம் சாராயம் கொண்டு வந்து கொடுத்த சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story