இந்தியாவில் 157 செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் - மத்திய அரசு தகவல்


இந்தியாவில் 157 செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 26 April 2023 7:40 PM IST (Updated: 26 April 2023 7:42 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 157 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் செவிலியர் பயிற்ச்சி கல்லூரி தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story