19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு


19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
x
தினத்தந்தி 1 Jan 2023 9:43 AM IST (Updated: 1 Jan 2023 10:26 AM IST)
t-max-icont-min-icon

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல், வணிக சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. அதே சமயம், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,068.50க்கு விற்பனையகிறது.


Next Story