தருமபுரி அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு


தருமபுரி அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jan 2024 1:45 PM GMT (Updated: 24 Jan 2024 1:49 PM GMT)

தருமபுரி மாவட்டத்தின் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story