தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 April 2023 8:20 PM IST (Updated: 24 April 2023 8:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் ஒருவர் இறந்ததையடுத்து உயிரிழப்பு 38,064 ஆக அதிகரித்துள்ளது.


Next Story