68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு


68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
தினத்தந்தி 22 July 2022 4:21 PM IST (Updated: 22 July 2022 4:22 PM IST)
t-max-icont-min-icon

68-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவிக்கிறது திரைப்பட விழாக்கள் இயக்குநரகம். 5 பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2020-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.2020- டிசம்பர் 31-ம் தேதி வரை திரப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story