கனமழை எதிரொலியால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்


கனமழை எதிரொலியால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்
x
தினத்தந்தி 31 May 2023 6:36 AM GMT (Updated: 31 May 2023 6:47 AM GMT)

டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைமழை காரணமாக வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 6 டிகிரி செல்சிய்ஸ் குறைவாக பதிவாகி உள்ளது.


Next Story