90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு - அமைச்சர் சிவசங்கர் தகவல்


90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு  - அமைச்சர் சிவசங்கர் தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2024 6:16 PM IST (Updated: 25 Jan 2024 6:18 PM IST)
t-max-icont-min-icon

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. 90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். மார்ச் மாத இறுதிக்குள் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story