தமிழகத்திற்கு ரூ 4,758 கோடி நிதி விடுவிப்பு


தமிழகத்திற்கு ரூ 4,758 கோடி நிதி விடுவிப்பு
தினத்தந்தி 10 Aug 2022 1:38 PM IST (Updated: 10 Aug 2022 1:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ 4,758 கோடி நிதியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு 2 தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.


Next Story