இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!


இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!
தினத்தந்தி 8 May 2023 8:49 AM IST (Updated: 8 May 2023 8:56 AM IST)
t-max-icont-min-icon

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story