எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என அறிவிப்பு


எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2023 7:33 PM IST (Updated: 16 July 2023 7:35 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கும் என அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story