லாரிகளில் ஓட்டுநர்களுக்கு ஏ.சி. கேபின் - நிதின் கட்காரி


லாரிகளில் ஓட்டுநர்களுக்கு ஏ.சி. கேபின் - நிதின் கட்காரி
x
தினத்தந்தி 20 Jun 2023 1:39 PM GMT (Updated: 20 Jun 2023 1:41 PM GMT)

அனைத்து லாரிகளிலும் ஏ.சி.பொருத்திய ஓட்டுநர் கேபின் இருப்பது தேவை. நம் ஓட்டுநர்களெல்லாம் 43,47 டிகிரி வெயிலில் வாகனம் ஒட்டுகின்றனர். ஏ.சி.ஓட்டுநர் கேபின் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். ஓட்டுநர்களின் நலனில் நாமும் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.


Next Story