கவர்னர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


கவர்னர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 May 2024 9:48 AM IST (Updated: 24 May 2024 9:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடந் திருவள்ளுவர் படம் இடம்பெற்றது பேசுபொருளானது. திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்தநிலையில் முன்னெச்சரிக்கையாக கவர்னர் மாளிக்கைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story