ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி


ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 24 Sept 2023 9:56 AM IST (Updated: 24 Sept 2023 9:58 AM IST)
t-max-icont-min-icon

திராவிட இயக்க மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆர்.எம்.வீரப்பன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story