அதிமுக தலைமை சீல் வழக்கு - விசாரணை தொடங்கியது


அதிமுக தலைமை சீல் வழக்கு - விசாரணை தொடங்கியது
தினத்தந்தி 15 July 2022 3:46 PM IST (Updated: 15 July 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக தலைமையகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக்கோரிய வழக்கில் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தொடங்கியது. அதிமுக தலைமையகத்தில் 11-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் காவல் துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன் வைத்த நிலையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் எனக்கூறி அவற்றையும் தாக்கல் செய்தது காவல்துறை.


Next Story