அதிமுக பொதுக்குழு விவகாரம்: கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் - சென்னை ஐகோர்ட்டு

அதிமுக பொதுக்குழு விவகாரம்:  கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் - சென்னை ஐகோர்ட்டு
தினத்தந்தி 10 Aug 2022 4:00 PM IST (Updated: 10 Aug 2022 4:00 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

Next Story