சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றம்


சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றம்
தினத்தந்தி 21 July 2022 11:03 AM IST (Updated: 21 July 2022 11:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடந்து சீலை அகற்றினார் மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம். கடந்த 11-ம் தேதி நடந்த மோதலால் சீல் வைக்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டுள்ளது.


Next Story