அதிமுகவின் முதல் எம்.பி.மாயத்தேவர் காலமானார்


அதிமுகவின் முதல் எம்.பி.மாயத்தேவர் காலமானார்
தினத்தந்தி 9 Aug 2022 2:12 PM IST (Updated: 9 Aug 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப்பட்டியில் காலமானார். அவருகு வயது 88. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் வென்று திண்டுக்கல் எம்.பி ஆனவர்.


Next Story