மேகலாயாவில் லேசான நிலநடுக்கம்


மேகலாயாவில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 4 Feb 2024 3:22 PM IST (Updated: 4 Feb 2024 3:24 PM IST)
t-max-icont-min-icon

ஷில்லாங்,

மேகாலயா மாநிலம் கிழக்கு கரோ மலைப்பகுதியில் மதியம் 2.37மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


Next Story