ஜப்பான் தலைநகர் டோக்யோவில் 6.1 அளவில் நிலநடுக்கம்
தினத்தந்தி 26 May 2023 4:42 PM IST (Updated: 26 May 2023 4:45 PM IST)
Text Sizeஜப்பான், தலைநகர் டோக்யோவின் கிழக்கு-தென்கிழக்கே பகுதியில் 107 கிமீ தொலைவில் இன்று மாலை 3.33 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire