ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி


ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில்  அனுமதி
x
தினத்தந்தி 18 Jan 2024 6:45 PM IST (Updated: 18 Jan 2024 6:55 PM IST)
t-max-icont-min-icon

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story