மகளிர் டி20 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா


மகளிர் டி20 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா
தினத்தந்தி 26 Feb 2023 9:40 PM IST (Updated: 26 Feb 2023 9:41 PM IST)
t-max-icont-min-icon

தென்னாப்பிரிக்காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றது. 157 ரன்கள் இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.


Next Story