பீகார்: பாட்னா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு; போலீஸ் அதிகாரி ஒருவர் காயம்


பீகார்: பாட்னா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு; போலீஸ் அதிகாரி ஒருவர் காயம்
x
தினத்தந்தி 1 July 2022 3:37 PM IST (Updated: 1 July 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடித்தது. இதி போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.

ஏஎஸ்ஐ கடம் குவான் மதன் சிங்கின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பாட்னா போலீஸ் அதிகாரி மானவ்ஜித் சிங் தில்லான் தெரிவித்தார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

வழக்கில் ஆதரமாக சமர்பிக்க வைத்திருந்த குண்டு வெடித்ததாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.


Next Story