விளம்பர பலகை சரிந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு


விளம்பர பலகை சரிந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 6:31 PM IST (Updated: 1 Jun 2023 6:34 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். விளம்பர பலகை சரிந்தது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story