பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு


பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 20 March 2024 10:01 AM GMT (Updated: 20 March 2024 10:05 AM GMT)

பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை பா.ஜ.க. தலைமையகத்தில் அண்ணாமலையுடன் டிடிவி தினகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. மக்களவைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்னென்ன தொகுதிகள் என்பதை பா.ஜ.க. தலைமைதான் அறிவிக்கும் என டிடிவி தினகரன் கூறினார்.


Next Story