பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன்


பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 20 Jun 2023 8:08 PM IST (Updated: 20 Jun 2023 8:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கியது மதுரை மாவட்ட நீதிமன்றம். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் எஸ்.ஜி.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story