பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே காலமானார்
தினத்தந்தி 26 Jun 2023 10:49 AM IST (Updated: 26 Jun 2023 10:50 AM IST)
Text Sizeபாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே (73) உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்து வந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire