வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி


வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி
x
தினத்தந்தி 5 Aug 2023 4:40 AM GMT (Updated: 5 Aug 2023 4:42 AM GMT)

தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.


Next Story